Posts

philosophy

He who lives in solitude with a true state will make history rather than he who pretends to be rich and lives with hundreds of friends.

Philosophy

Circumstances can change at any time. Never judge or hurt anyone in this life. You may be powerful today. But time is more powerful than you.

வாழ்க்கை என்னும் பாதை

*வாழ்க்கை எனும் பாதை...*       _*வாழ்க்கை பாதை*_  _*எல்லோருக்கும்*_  _*ஒரே மாதிரியானவை அல்ல,*_ _சிலர் மலர்கள் மேல்_  _நடக்க கூடும்._ _*சிலர் முட்கள் மேல்*_  _*நடக்க கூடும் .*_ _சிலர்மலர்களிலும், முட்களிலும்_  _நடக்க கூடும் ._ _*மலர்களில் நடந்த*_  _*போதிலும்*_  _*சில வேளைகளில்*_  _*அவர்களுக்கும்*_  _*கால்கள் வலிக்க*_ _*கூடும்.*_ _*முட்கள் என்றால் ,*_ _*உன் அடுத்த அடியில்*_ _*கவனம் கூடும்.*_ _மலர்களும் ,முட்களும்_  _என்றால் ,_ _எங்கே எப்படி_  _நடக்க வேண்டும்_ _என்ற_  _தெளிவு கூடும்._ _*செல்லும் பாதையில்*_   _*பேச்சு துணைக்கு*_  _*சிலர் வர கூடும் .*_ _*பேசாமலும் சிலரை*_  _*கடக்க கூடும் .*_ _*வழி காட்ட சிலர்*_  _*வர கூடும்.*_ _*தவறான*_ _*வழியை காட்டவும்*_  _*சிலர் வர கூடும்.*_ _விழும் போது தூக்கி விட_  _சிலர் வர கூடும் ._ _விழும் போது_  _சிரிப்பதற்கும்_  _சிலர் வர கூடும்._ _முந்தி நடக்கையில்_  _முதுகுக்கு_ _பின்னால்_  _தட்டி குடுக்க_  _சிலர் வர கூடும் ....